பூமியில் சற்றுப் பயணம் செய்து முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதை பார்க்க வில்லையா? அவர்கள் உங்களை விட வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள் அவர்களும் பூமியில் விவசாயம் செய்தார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு ஒரு போதும் அநியாயம் செய்ய வில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்கு
தாங்களே அநியாயம் செய்து கொண்டார்கள்.
பிறகு, அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிக்க முற்பட்டு, அவற்றை பரிகசித்துக் கொண்டும் இருந்ததனால் தீமை செய்தவர்களின் முடிவும் தீமையாகவெ ஆயிற்று.
அல்லாஹ்தான் படைப்பை துவங்குகிறான் பின்னர் அவனே அதை மீட்கிறான் பின்னர் அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு வரப்படுவீர்கள். (திருக்குர்ஆண் : 30௦ : 09)
No comments:
Post a Comment