Monday, November 29, 2010

காபிரின் ஆசை


தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காபிர்கள் பெரிதும் ஆசைப்படுவார்கள்.
(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபாவித்டுக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமயிலிருந்தும்) அவர்களை பராக்காக்கி விட்டேன் 
(இதன் பலனைப்பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
எந்த ஊர்(வாசி)களையும் (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அவர்களுக்கென குறிப்பிட்ட காலத்தவணையில் அன்றி நாம் அளித்து விடுவதுமில்லை.
எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணைக்கு முந்தவும் மாட்டார்கள் பிந்தவும் மாட்டார்கள்.
                                                        திருக் குர்ஆண் (15 :02 -5 )

No comments:

Post a Comment